Posts

உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி?

Image
உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமம் உங்கள் முக சரும நிறத்தை சமமாக காட்டாது.இது உங்கள் முகழகையே கெடுத்து விடும். இந்த பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கின்றன. இந்த பிரச்சினை ஏற்படக் காரணம், அதிகமான நிறமிகள் (ஹைபர் பிக்மன்டேஷன்), அழுக்குகள், நச்சுப் பொருட்கள், த்ரட்டனிங், வேக்சிங் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையால் நிறைய பேர் தங்களது முக சருமத்தால் கவலைப்படுகின்றனர். இதை மறைக்க கண்சீலர் போன்ற மேக்கப் பொருட்களை அவர்கள் நாடுகின்றனர். ஆனால் இந்த அழகு பொருட்கள் தற்காலிகமாக கருமையை மறைக்க மட்டுமே பயன்படுகின்றன.நிரந்தர ஒரு பயனை பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காண்பதே சிறப்பு. அதைப் பற்றி தான் தமிழ் போல்டு ஸ்கை இங்கே பேச உள்ளது. உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை போக்க எந்த முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. எனவே இந்த உருளைக்கிழங்கு நமது உ...
Image
முன்னோர்கள் எழுதிய நூல்கள் மூலமும், சித்தர்களின் இரகசியங்கள் மூலமாகவும், தொழில்நுட்பங்களின் உதவியோடும் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் சாகாவரம் தான். ஆனால், இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும், அவரது மரணம் என்பது பிறக்கும் நாளிலேயே ஊர்ஜிதம் செய்யப்பட்டு விடுகிறது. விரக்தியின் உச்சத்தைக் காணாத எந்த மனிதனும் தனது மரணத்தை விரும்புவதில்லை. உலகின் அதிகபட்ச இன்பங்களை அனுபவித்திருந்தாலுமே கூட, சாகாவரம் வேண்டும் மக்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்கள். மரணம் என்பது பிறக்கும் போது எழுதிவைகப்படும் உயில். ஆனால், ஓர் உயிர் பிறந்த நாளிலேயே மடிவது என்பது துரதிர்ஷ்டவசமான ஒன்று. அந்த வகையில் இந்த உலக பிரபலங்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள்... ஜெர்ட்ரூடு ஆஸ்டர் (Gertrude Astor) ஜெர்ட்ரூடு ஆஸ்டர் என்பவர் ஓர் ஆங்கில நடிகை. இவர் 1915 - 1942 வரை இடைப்பட்டக் காலத்தில் நடித்து வந்தவர். இவர் தனது வாழ்நாளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தி கேட் அன்ட் தி கனாரி மற்றும் தி மேன் ஹூ ஷாட் லிபர்டி வாலன்ஸ் போன்ற படங்களில் இவர் நடித்த சிறந்த படங்களாக திகழ்கின்றன. இவர் த...